தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கின்மை , நேரின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுங்கின்மை. ஏண்கோணான பேச்சு. (J.) Redupl. of கோண். Unevenness, crookedness, inconsistency;

வின்சுலோ
  • ''s.'' [''prov.'' and ''col.''] Unevenness, crookedness, ஒழுங்கின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. of கோண்.Unevenness, crookedness, inconsistency; ஒழுங்கின்மை. ஏண்கோணான பேச்சு. (J.)