தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிரிடையான பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிரிடையான பேச்சு. (J.) Redupl. of கோண். Thwarting, gainsaying, logomachic talk;

வின்சுலோ
  • [ēṇukkukkōṇ] ''[prov.]'' Thwart ing, gain-saying, caviling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Redupl. of கோண். Thwarting, gainsaying,logomachic talk; எதிரிடையான பேச்சு. (J.)