தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருமை நிறம் கொண்ட ஒருவகை மான் ; ஒருவகை மருந்துச் சரக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை மருந்துச்சரக்கு. (நாமதீப. 395.) A drug;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அரேணுகம். Adrug; ஒருவகை மருந்துச்சரக்கு. (நாமதீப. 395.)