தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலைப் பத்திரத்தில் பதித்த முத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலைப் பத்திரத்திற் பதித்த முத்திரை. ஏட்டுப்பொறி நீக்கி மெல்லென விரித்து (பெருங். வத்தவ. 10, 109). Seal set on a letter written on palmyra leaf;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Seal set on a letter written on palmyra leaf;ஒலைப் பத்திரத்திற் பதித்த முத்திரை. ஏட்டுப்பொறிநீக்கி மெல்லென விரித்து (பெருங். வத்தவ. 10, 109).