தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகவனுபவம் அற்ற கல்வி அறிவு ; வெறும் நூலறிவு மட்டும் உள்ளவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவமின்றி நூலறிவுமட்டுமுள்ளவ-ன்-ள். 2. A person with such book-learning;
  • அனுபவத்தொடு கூடாத கல்வியறிவு. 1. Book-learning that is divorced from practical wisdom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஏடு +. 1. Book-learning that is divorcedfrom practical wisdom; அனுபவத்தொடு கூடாதகல்வியறிவு. 2. A person with such book-learning; அனுபவமின்றி நூலறிவுமட்டுமுள்ளவ-ன்-ள்.