தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிருக்கெதிர் ; ஆமென்பதற்கு அன்றெனல் ; விதண்டாவாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதண்டாவாதம் அல்லது செயல். Colloq. Redupl. of போட்டி. [T. ētikipōti.] Logomachic retort or tit for tat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) cross answers; retort; tit for tat, விதண்டா வாதம். ஏட்டிக்குப்போட்டி சொல்ல, to give an answer not apt to the question. ஏட்டிக்குப்போட்டி செய்ய, to oppose, rival, outdo.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிருக்கெதிர், ஒவ்வாமை.

வின்சுலோ
  • [ēṭṭikkuppōṭṭi] ''s. (Tel.)'' Cross-answers, retort, captiousness, indi rect answers, ஆமென்பதற்கல்லவெனல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Redupl. of போட்டி. [T. ēṭikipōṭi.] Logomachicretort or tit for tat; விதண்டாவாதம் அல்லதுசெயல். Colloq.