தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதயம் ; திடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்திரம். ஏட்சியின்விளக்கிடு மென்றனிச் சித்தே (அருட்பா, vi , அருட்பெருஞ்சோதியாக. 1231). Stability, firmbess;
  • உதயம். ஏட்சிதொட் டெண்ண (சினேந். காண்டப். 3). Rising of a heavenly body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (எழுச்சி) rising of a heavenly body, உதயம்; 2. (ஏண்), stability, firmness, ஸ்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எழுச்சி. Rising of aheavenly body; உதயம். ஏட்சிதொட் டெண்ண(சினேந். காண்டப். 3).
  • n. < ஏண். Stability, firmness;ஸ்திரம். ஏட்சியின்விளக்கிடு மென்றனிச் சித்தே (அருட்பா, vi, அருட்பெருஞ்சோதியக. 1231).