தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலை வாருதல் , எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல். To pare palmyra leaves into uniform strips for being made up into a book;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To pare palmyra leaves into uniform stripsfor being made up into a book; புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல்.