தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியன் இன்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவின்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன். (யாழ். அக.) One who has learnt from books and not from a teacher;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏடு +. Onewho has learnt from books and not from ateacher; குருவின்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன். (யாழ். அக.)