தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாறுமாறு , ஒழுங்கின்மை ; ஏற்றத்தாழ்ச்சியான நடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாறுமாறு. காரியம் ஏடாகூடமாய்ப் போயிற்று. Perverseness, contradiction, confusion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. ēḍā-gōḍamu, M. ēḍāhūḍam.] Perverseness, contradiction, confusion; தாறுமாறு. காரியம் ஏடாகூடமாய்ப் போயிற்று.