தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்து , எண்ணம் ; மனம் ; விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்து. (திவா.) Meaning, intention, thought;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. thought, intention, கருத்து.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருத்து.

வின்சுலோ
  • [ēṭl] ''s.'' Meaning, intention, thought, கருத்து. (நிக.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. எழு-. Meaning, intention, thought; கருத்து. (திவா.)