தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோழன் ; தொழும்பன் ; செவிடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழும்பன். ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார் (திருவாச. 43, 4). Slave;
  • செவிடன். (யாழ். அக.) Deaf man;
  • தோழன். (யாழ். அக.) Companion, friend;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a friend, a companion, தோழன்; a slave, அடிமை, (fem. ஏடி).
  • s. a deaf person.

வின்சுலோ
  • [ēṭṉ] ''s.'' (''fem.'' ஏடி.) A friend, a comrade, தோழன். This word in common language is found only in the vocative- as ஏடா--ஏட, (''fem.'' ஏடி), sir, friend, &c., தோழன்முன்னிலைப்பெயர்.
  • [ēṭaṉ] ''s.'' A deaf person, செவிடன். Wils. p. 172. ED'AH. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šēṣa. Slave; தொழும்பன். ஏடர்களை யெங்கு மாண்டுகொண்ட வியல்பறிவார்(திருவாச. 43, 4).
  • n. < ēḍa. Deaf man; செவிடன். (யாழ். அக.)
  • n. cf. ஏடா. Companion,friend; தோழன். (யாழ். அக.)