தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூவகையான விருப்பம் ; உலகம் , பொன் , புதல்வன் என்னும் மூன்றன் மேல் கொள்ளும் பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூவகையான விருப்பம். (திருவால. கட்.) Three kinds of attachment, viz., அருத்தவேடணை, புத்திரவேடணை, உலகவேடணை, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ēṣaṇā +. Three kinds of attachment,
    -- 0557 --
    viz., அருத்தவேடணை, புத்திரவேடணை, உலகவேடணை,one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;மூவகையான விருப்பம். (திருவால. கட்.)