தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைவு ; இகழ்ச்சி , பழிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைவு. 1. Abuse, insult, calling names;
  • பழிப்பு. எமர்கள் குடிக்கோ ரேச்சுக்கொ லாயிடுங்கொலோ (திவ். பெரியாழ். 3, 8, 2). 2. Reproach;

வின்சுலோ
  • ''v. noun.'' Abuse, affront, in sult, scurrility, calling opprobrious names, இகழ்ச்சி. ஓரூர்ப்பேச்சோரூர்க்கேச்சு. Good language of one district is abuse in another.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏசு- [M. ēṣaṇi.] 1. Abuse,insult, calling names; வைவு. 2. Reproach;பழிப்பு. எமர்கள் குடிக்கோ ரேச்சுச்கொ லாயிடுங்கொலோ (திவ். பெரியாழ். 3, 8, 2).