தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்தல் , வைதல் , செலுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425, 6). To abuse, reproach, rail at, insult;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. ēku.] To abuse,reproach, rail at, insult; இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425, 6).
  • 5 v. tr. < ஏவு-. To hurl,dart; செலுத்துதல். கொல் லம்பேசி (தேவா. 380,6).