தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ்தல் ; வைதல் ; பழிமொழி ; பழிச்சொல் ; ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவரையொருவர் ஏசிக்கூறும் பாட்டு. சிந்து கலித்துறைக ளேசல். (திருப்பு. 198). 3. Poem in which each of two parties extols himself and depreciates the other;
  • பழிமொழி. (சூடா.) 2. Slander;
  • இகழ்கை. ஏசலொப்பன கோகிலப் பறவைகளிசைத்தல் (கந்தபு. நாட்டு. 44). 1. Reproaching, abusing;

வின்சுலோ
  • [ēcl] ''s.'' A kind of ironical poem, ஓர்பாடல். ''(p.)'' 2. Reproachful language, பழிமொழி; [''ex'' ஏசு, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏசு-. 1. Reproaching,abusing; இகழ்கை. ஏசலொப்பன கோகிலப் பறவைகளிசைத்தல் (கந்தபு. நாட்டு. 44). 2. Slander; பழிமொழி. (சூடா.) 3. Poem in which each of twoparties extols himself and depreciates the other;ஒருவரையொருவர் ஏசிக்கூறும் பாட்டு. சிந்து கலித்துறைக ளேசல் (திருப்பு. 198).