தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; ஆசைகொள்ளுதல் ; பழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருத்தமுறுதல். (அகநா. 32.) 1. To be troubled, to feel sorry;
  • ஆசைப்படுதல். வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை (பதினொ. ஆளு. திருவந். 45). பழித்தல். ஏசறு மூரவர்கவ்வை (திவ். திருவாய். 5, 3, 1.) 2. To long for, desire; - tr. To blame, reproach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < ஏசு- +. intr. 1.To be troubled, to feel sorry; வருத்தமுறுதல்.(அகநா. 32.) 2. To long for, desire; ஆசைப்படுதல்.வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை (பதினொ.ஆளு. திருவந். 45).--tr. To blame, reproach;பழித்தல். ஏசறு மூரவர்கவ்வை (திவ். திருவாய். 5, 3, 1).