தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; அன்பு ; புகழ்மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கம். (W.) Regret, compunction, penitence;
  • தோத்திரம். முனி சண்முகனை யேசறவு பேசிநின்று (சிவதரு. பாயி. 11). 2. Praise, adoration;
  • விருப்பம். தாமுற்ற வேசறவைத் தோழியர்முன் பேசுவார் (பதினொ. ஆளு. திருவுலா. 138). 1. Desire, longing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
துக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அறு-. 1.Desire, longing; விருப்பம். தாமுற்ற வேசறவைத்தோழியர்முன் பேசுவார் (பதினொ. ஆளு. திருவுலா.138). 2. Praise, adoration; தோத்திரம். முனிசண்முகனை யேசறவு பேசிநின்று (சிவதரு. பாயி. 11).
  • n. Corr. of வேசறவு.Regret, compunction, penitence; துக்கம். (W.)