தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; அழுதல் ; இரங்குதல் ; திகைத்தல் ; மனம் வாடுதல் ; அஞ்சுதல் ; கவலைப்படுதல் : இளைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி (திருக்கோ. 148). 1. To sound, as a lute; to roar; to scream, as a peacock;
  • இளைத்தல். தாழ்ந்து தளர்ந்தேங்கி (சீவக. 2012). 2. To pine, languish;
  • மனம்வாடுதல். மக்கட்கென் றேங்கி (நாலடி, 130). 3. To long for, yearn after;
  • அழுதல். (சூடா.) 4. To weep, cry, wail, sob;
  • அஞ்சுதல். நேரலன் படையை நோக்கியேங்கினர் (கந்தபு. சூரபன்மன்வதை. 50). 5. To be in fear, to be panicstricken;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [M. ēngu.] 1.To sound, as a lute; to roar; to scream, asa peacock; ஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி(திருக்கோ. 148). 2. To pine, languish; இளைத்தல்.தாழ்ந்து தளர்ந்தேங்கி (சீவக. 2012). 3. To long for,yearn after; மனம்வாடுதல். மக்கட்கென் றேங்கி(நாலடி, 130). 4. To weep, cry, wail, sob; அழுதல். (சூடா.) 5. To be in fear, to be panic-stricken; அஞ்சுதல். நேரலன் படையை நோக்கியேங்கினர் (கந்தபு. சூரபன்மன்வதை. 50).