தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுதல் ; மயிற்குரல் ; யாழ்நரம்பின் ஓசை ; ஆரவாரிக்கை ; குழந்தைகளுக்கு வரும் காசநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251). 1. Shout, clamour;
  • மயிற்குரல். (பிங்.) 2. Screaming, as of a peacock;
  • யாழ்நரம்பினோசை. (பிங்.) 3. Sound, as of the strings of a lute;
  • அழுகை. (பிங்.) 4. Weeping;
  • குழந்தைகட்கு வருங் காசநோய். Loc. 5. Asthma in children;

வின்சுலோ
  • ''v. noun.'' Screaming--as a peacock, மயிற்குரல். 2. Weeping. 3. The act of sounding.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏங்கு-. 1. Shout,clamour; ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251). 2. Screaming, as ofa peacock; மயிற்குரல். (பிங்.) 3. Sound, as ofthe strings of a lute; யாழ்நரம்பினோசை. (பிங்.)4. Weeping; அழுகை. (பிங்.) 5. Asthma inchildren; குழந்தைகட்கு வருங் காசநோய். Loc.