தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவலையொழிதல் ; அச்சமுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சமுறுதல். ஏக்கெறிந் துலகெங்கு மிரைத்திட (இரகு. ஆற்று. 3). 2. To be frightened;
  • கவலை யொழிதல். 1. To cast away care, get rid of anxiety;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < ஏங்கு- +எறி-. 1. To cast away care, get rid of anxiety;கவலை யொழிதல். 2. To be frightened; அச்சமுறுதல். ஏக்கெறிந் துலகெங்கு மிரைத்திட (இரகு. ஆற்று.3).