தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையெடுப்பு ; இறுமாப்பு ; வீற்றிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும் (ஆசாரக். 92). See ஏக்கழுத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeஏக்கழுத்தம். மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும்(ஆசாரக். 92).