தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையெடுப்பு ; இறுமாப்பு ; வீற்றிருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5). 1. Superciliousness, strutting, lit., stretching the neck;
  • இறுமாப்பு. 2. Arrogance, pride;
  • வீற்றிருக்கை. (சூடா.) 3. Sitting majestically;

வின்சுலோ
  • [ēkkẕuttm] ''s.'' Arrogance, pride, haughtiness, superciliousness, strutting, இறுமாப்பு. 2. Merit, value, worth, excel lence, மேன்மை. (நீதிநெறி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏ +கழுத்து. 1. Superciliousness, strutting, lit.,stretching the neck; தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5). 2. Ar-rogance, pride; இறுமாப்பு. 3. Sitting majestically; வீற்றிருக்கை. (சூடா.)