தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளைத்து இடைதல் ; ஆசையால் தாழ்ந்து நிற்றல் ; விரும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622). To suffer from weariness, to languish;
  • ஆசையால் தாழ்தல். ஏக்கற்றுங் கற்றார் (குறள், 395). விரும்புதல். மதியேக்கறூஉ மாசறு திருமுகத்து (சிறுபாண். 157). 2. To bow before superiors, as one seeking some favour at their hands; tr. To desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < ஏங்கு- +. intr. 1.[T. ēkāru.] To suffer from weariness, to languish; இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக.1622). 2. To bow before superiors, as oneseeking some favour at their hands; ஆசையால்தாழ்தல். ஏக்கற்றுங் கற்றார் (குறள், 395).--tr. Todesire; விரும்புதல். மதியேக்கறூஉ மாசறு திருமுகத்து (சிறுபாண். 157).