தமிழ் - தமிழ் அகரமுதலி
    இச்சை ; ஒன்றைப் பெற விரும்பித்தாழ்ந்து நிற்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83). Desire, lust;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஏக்கறு-. Desire,lust; இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83).