தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் மிகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கமிகுதல். மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது. To be in low spirits; to languish, used impers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< ஏக்கம் +. To be in low spirits; to languish, used impers.; துக்கமிகுதல். மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது.