தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்பியது பெறாமையாலுண்டாகும் துன்பம் ; அச்சம் ; ஆசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்பியது பெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய (கந்தபு. துணைவர்வரு. 30). 1. Despondency, depression of spirits;
  • ஆசை. 3. Craving, eager desire;
  • அச்சம். ஏக்கம்...அமராபதிக்குஞ்செய் மதுராபுரி (மீனாட். பிள்ளைத். 77). 2. Fear, fright, panic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. (ஏங்கு) fright, fear, stupor caused by pain, ஏங்குகை; 2. anxiety, கவலை; 3. eager desire, பேராசை. ஏக்கம் எடுக்க, -பிடிக்க, to become vexed; to pine away; to languish. பிள்ளை செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது, She languished at the death of her child.

வின்சுலோ
  • [ēkkm] ''v. noun.'' Fear, &c. See under ஏங்கு, ''v.''
  • --ஏக்கரவு, ''v. noun.'' Sud den fear, fright, trepidation, alarm, con sternation, stupor, panic, ஏங்குகை. 2. Anxiety, deep concern, கவலை. 3. Des pondency, despair, ஆறாக்கவலை.
  • . With a verb--as பிடிக்க, and dative of person, &c., signifies to languish, despond, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < எங்கு-. [M. ēkkam.] 1.Despondency, depression of spirits; விரும்பியதுபெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய(கந்தபு. துணைவர்வரு. 30). 2. Fear, fright, panic;அச்சம். ஏக்கம் . . . அமராபதிக்குஞ்செய் மதுராபுரி(மீனாட். பிள்ளைத். 77). 3. Craving, eager desire;ஆசை.