தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளியவன் ; ஒன்றுக்கும் உதவாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுக்குமுதவாதவன். (J.) Redupl. of போக்கன். Man of no consequence, worthless fellow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (fem. ஏக்கிபோக்கி) s. a man of no consequence; a worthless fellow, ஏக்கிரி போக்கிரி.

வின்சுலோ
  • [ēkkṉpōkkṉ ] --ஏக்கிபோக்கி, ''s. [prov. collo.]'' A person of no conse quence, a worthless fellow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Redupl. of போக்கன். Man of no consequence,worthless fellow; ஒன்றுக்குமுதவாதவன். (J.)