தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுபடுதல் , ஒன்றாதல் , ஒருமனப்படுதல் ; சேர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுபடுதல். ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த. 88.) To be united;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < ēkī-bhāva. [M. ehōpi.] To be united; ஒன்றுபடுதல்.ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த.88).