தமிழ் - தமிழ் அகரமுதலி
    உமை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமை. (கூர்மபு. திருக்கல். 3.) Pārvatī;
  • வயிரக்குற்றங்களு ளொன்று. ஏகையு நீங்கி (சிலப். 14, 181). Streak, a fault in a diamond;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரேகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkā. P ārvatī; உமை.(கூர்மபு. திருக்கல். 3.)
  • n. < rēkhā. Streak, a faultin a diamond; வயிரக்குற்றங்களு ளொன்று. ஏகையுநீங்கி (சிலப். 14, 181).