தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்லுதல் ; போகுதல் ; நடத்தல் ; கழலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழலுதல். நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12). 3. To become loose; to slip off;
  • நடத்தல். (பிங்.) 2. To walk;
  • போதல். தாய்த் தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15). 1. To go, pass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [T. ēgu, M. ēhu.]1. To go, pass; போதல். தாய்த். தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15). 2. To walk; நடத்தல். (பிங்.) 3. To become loose; to slip off;கழலுதல். நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12).