தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருதன்மை ; ஒருமைப் பாவனை ; ஒன்றுபடுகை கூடியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுபடுகை. (சி. சி. 6, 1, ஞானப்.) Union, coalescence;

வின்சுலோ
  • [ēkīpāvam] ''s.'' Common nature or property, ஒருதன்மை. Wils. p. 172. EKEEB' HAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkībhāva.Union, coalescence; ஒன்றுபடுகை. (சி. சி. 6, 1,ஞானப்.)