தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றித்தல் , ஒன்றாகப் பொருந்துதல் சேருதல் ; ஒரே தன்மையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றுபடுதல். To combine, coalesce;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < ēkī-bhāva. To combine, coalesce; ஒன்றுபடுதல்.