தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஏகவல்லி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500, புதுப்.) Long gold or pearl necklace of a single string;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஏகாவல்லி, s. gold or pearl necklace of a single string, ஒற்றைச் சரமாலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Long goldor pearl necklace of a single string; ஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500, புதுப்.).