தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்ணான் ; சவர்க்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்ணான். (பிங்.) 1. Washerman;
  • சவர்க்காரம். (மூ. அ.) 2. Soap;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. washerman, வண்ணான். (pl. ஏகாலியர்) 2. soap, சவுக்காரம்.

வின்சுலோ
  • [ēkāli] ''s.'' (''pl.'' ஏகாலியர்.) A washer man, வண்ணான். (சது.) 2. ''(Rott.)'' Soap, சவுக்காரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Washerman; வண்ணான். (பிங்.) 2. Soap; சவர்க்காரம். (மூ. அ.)