தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊழிப் பெருவெள்ளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊழிப்பெருவெள்ளம். இப்படி ஏகார்ணவத்திலே தனியே சாய்ந்தருளுகிறவன்தான் ஆர் என்னில் (ஈடு, 1, 5, 4, பக். 235). Cosmic deluge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka +. Cosmic deluge; ஊழிப்பெருவெள்ளம். இப்படி ஏகார்ணவத்திலே தனியே சாய்ந்தருளுகிறவன்தான் ஆர் என்னில் (ஈடு, 1, 5, 4, பக். 235).