தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏர் பூட்ட நாள் பார்க்கை ; தீய நாள் அறிவதற்குறிய சக்கரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீயநாளறிதற்குரிய சக்கரம். (விதான. பஞ்சாங். 28.) Diagram drawn up to find out inauspicious days;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏர்பூட்டநாட்பார்க்கை.

வின்சுலோ
  • [ēkārkkḷm] ''s.'' The mode of find ing the day in which to plough after the commencement of the year, ஏர்பூட்டநாட் பார்க்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.argala. (Astrol.) Diagram drawn up to findout inauspicious days; தீயநாளறிதற்குரிய சக்கரம்.(விதான. பஞ்சாங். 28.)