தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏகம்பன் , சிவன் ; காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See ஏகம்பன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவன்.

வின்சுலோ
  • [ēkāmprṉ] ''s.'' Siva, சிவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeஏகம்பன்.