தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையென்னும் மதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமம் ஒன்றைத்தவிர வேரொன்றுமில்லை என வாதிக்கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.) Monistic doctrine according to which there is only one reality, viz., the soul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka+ ātman +. Monistic doctrine according to which there is only one reality, viz., the soul; பிரமம் ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லை என வாதிக் கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.)