தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆருகதரல்லாத சமயி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18). Non-jain, as one who looks at things from only one point of view;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkānta +. vādin. (Jaina.) Non-jain, as one who looksat things from only one point of view; ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18).