தமிழ் - தமிழ் அகரமுதலி
    அந்தரங்க பக்தன் ; அணுக்கத்தொண்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகாந்தவாதி. (தேசிகப். பரமத. 26.) 2. One who looks at things from only one point of view;
  • அந்தரங்க பக்தன். மாதேவர்க் கேகாந்த ரல்லராகில் (தேவா. 1230, 10). Devotee whose mind is fixed on God alone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēka +. Devotee whose mind is fixed on God alone; அந்தரங்க பக்தன். மாதேவர்க் கேகாந்த ரல்லராகில் (தேவா. 1230, 10).