தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவில் கவலையில்லாத தூக்கம் , அமைதியான உறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலௌகிகவிசாரஞ் சிறிதுமில்லாத துறவு நிலை. (சங். அக.) 2. Entire abstraction of the ascetic, free from wordly cares;
  • அமைதியான தூக்கம். 1. Sweet sleep, undisturbed repose;

வின்சுலோ
  • ''s.'' Sweet sleep, undisturbed repose. 2. The entire ab straction of the devotee, entire freedom from wordly care.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Sweet sleep, undisturbed repose;அமைதியான தூக்கம். 2. Entire abstraction ofthe ascetic, free from worldly cares; இலௌகிகவிசாரஞ் சிறிதுமில்லாத துறவு நிலை. (சங். அக.)