தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிச் சேவை ; சில திருவிழாக்களிலே இரவில் தனியாக நிகழும் கடவுள் வழிபாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. Loc. The appearance of the God in a temple in procession at midnight during some festivals;

வின்சுலோ
  • ''s.'' Worshipping the Deity in secret, தனித்தசேவை. 2. Private attendance on a Guru. to receive in struction in the mysteries of religion, to pay him adoration, &c., தனித்துக்குருவைப் பணிகை. (ஞா. 21.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkānta+. The appearance of the God in a templein procession at midnight during some festivals;சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும்ஸ்வாமி ஸேவை. Loc.
  • ஏகாந்தஞ்சமர்ப்பி-த்தல் ēkāntañ-camar-ppi-v. intr. < id. +. To fasten an idol to itsvehicle for a procession; வாகனங்களில் விக்கிரகங்களைவைத்துக் கச்சுச்சாத்துதல்.