தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைணவ சமய நோன்புகளுள் ஒன்று ; ஏகாதசி நாளில் இருக்கும் பட்டினி நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு. Fast in honour of Viṣṇu on the ēkātaci;

வின்சுலோ
  • [ēkātcivirtm] ''s.'' The eleventh day fast to Vishnu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Fast in honour of Viṣṇu on the ēkātaci;ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு.