தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினோர் உருத்திரர் ; பதினோராம் இடத்தில் உள்ள கோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினோராமிடத்துள்ள கிரகம். ஏகாதசர் நால்வ ருச்சரே (கம்பரா. திருவவ. 110). 2. Kirakam in the 11th sign from one's caṉma-lakkiṉam;
  • எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5). 1. See ஏகாதசருத்திரர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkādaša. 1. Seeஏகாதசருத்திரர். எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா.1040, 5) 2. Kirakam in the 11th sign from one's caṉma-lakkiṉam; பதினோராமிடத்துள்ள கிரகம். ஏகாதசர் நால்வ ருச்சரே. (கம்பரா. திருவவ. 110).