தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருத்திரர் பதினொருவர் : மாதேவன் , சிவன் , உருத்திரன் , சங்கரன் , நீலலோகிதன் , ஈசானன் , விசயன் , வீமதேவன் , பவோற்பவன் , கபாலி , சௌமியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.) The 11 Rudras, a class of gods, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ēkādaša +. The 11 Rudras, a class of gods, viz., மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீல லோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற் பவன், கபாலி, சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.)