தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினொன்று ; ஒருவர் பிறந்த இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228). (Astrol.) The 11th sign from one's caṉmalakkiṉam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பதினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ekādašan.(Astrol.) The 11th sign from one's caṉma-lakkiṉam; பதினோரமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத பதினேழாம். 228).