தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரணவம் ; சத்தி ; ஒருவகைச்செய்யுள் ; ஓரெழுத்தாலாய மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரெழுத்தாலாய மந்திரம். 1. Monosyllabic mantra;
  • உயிரோடும் தனித்தும் ஒரே மெய்வரும் மிறைக்கவி. (W.) 2. Quatrain composed of the same consonant in combination with various vowels, as தித்தித்த தோதித்திதி;

வின்சுலோ
  • [ēkāṭcri] ''s.'' An incantation with the sacred letter ஓம், பிரணவம். 2. Divine energy, Satti, சத்தி. 3. A stanza of four lines, composed of the same consonant, combined of course with various vowels, ஓர்வகைச்செய்யுள்--as தாதிதூதோதீ துதத்தைதூ தோதாது--தூதிதூதொத்தோதுதூத்தே--தூதூதி- துத்திததுதாதேதுதித்துத்தேத்தொத்தீது--தித்தித்ததோ தித்திதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkākṣarī. 1.Monosyllabic mantra; ஒரெழுத்தாலாய மந்திரம்.2. Quatrain composed of the same consonantin combination with various vowels, as தித்தித்ததோதித்திதி; உயிரோடும் தனித்தும் ஒரே மெய்வரும்மிறைக்கவி. (W.)