தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏளனம் , பரிகாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகாசம். ஏன்னத்துக்கிந்த ஏகாடஞ் செய்கிறீர் (கனம் கிருஷ்ணையர், கீர்த். 6). Scoffing, jest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. āgaḍamu.]Scoffing, jest; பரிகாசம். ஏன்னத்துக்கிந்த ஏகாடஞ்செய்கிறீர் (கனம் கிருஷ்ணையர், கீர்த். 6).