தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிமையாயிருப்பவன் ; குடும்பமில்லாதவன் ; பிரமசாரி ; திருமால் அடியாருள் ஒரு வகையார் ; சன்னியாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்னியாசி. (யாழ். அக.) Ascetic;
  • குடும்பமின்றித் தனித்து வசிப்பவன்-ள். Single person, one who has no family;
  • திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.) A class of Vaiṣṇava devotees;

வின்சுலோ
  • [ēkāngki] ''s.'' A single person, a bachelor, பிரமசாரி. 2. An ascetic, a monk, சன்னியாசி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ēkaṅgin. A classof Vaiṣṇava devotees; திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.)
  • n. < ēkākin. Singleperson, one who has no family; குடும்பமின்றித்தனித்து வசிப்பவன்-ள்.
  • n. < ஏகாங்கம். Ascetic;சன்னியாசி. (யாழ். அக.)